Monday, 7 April 2014

திருப்பூர் கோம்பைத்தோட்டம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.சந்தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.சந்தானம் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை என்பதை அப்துல்லாஹ்  என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் ....

செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5150/= நிதிஉதவி _கோம்பைத்தோட்டம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை சார்பில் 06.04.2014 அன்று  செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.5150/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர். ராஜா க்கு புத்தகம் DVD வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 06.04.2014 அன்று  பிறமத சகோதரர். ராஜா அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் புத்தகம்  மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்   DVD  ஆகியவை இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"வியாபாரம்" _ காங்கயம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை  சார்பில் 06.04.2014 அன்று     தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..   சகோ.ஹுசைன்  அவர்கள் "வியாபாரம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  கேட்டு பயன்பெற்றனர்....

உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சியில் மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக உள்ளூர் (சக்தி tv )தொலைக்காட்சியில் கடந்த 01.03.2014 முதல் தினமும்1மணிநேரம் ( இரவு 09.30 முதல் 10.30 வரை) மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது 
...அல்ஹம்துலில்லாஹ்


பிறமத சகோதரர். சத்யமூர்த்தி க்கு DVD வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று  பிறமத சகோதரர். சத்யமூர்த்தி அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து கடவுள் என்றால்யார்? , அறிவை இழப்பதற்கா ஆன்மிகம்!, மனிதன் கடவுளாக முடியுமா? ஆகிய  DVD 3 இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை முறை" _காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை  சார்பில் 06.04.2014 அன்று சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகை முறை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

“ கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ _ வடுகன்காளிபாளையம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.பாஜிலா அவர்கள் “ கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் அவசியம்" _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில்  03.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "தொழுகையின் அவசியம்"   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

"பிற மதத்தவருடன்நல்லுறவு _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 06.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பிற மதத்தவருடன்நல்லுறவு " _89 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். தங்கபாண்டிக்கு DVD வழங்கி தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று  பிறமத சகோதரர். தங்கபாண்டி அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து கடவுள் என்றால்யார்? , அறிவை இழப்பதற்கா ஆன்மிகம்!, மனிதன் கடவுளாக முடியுமா? ஆகிய  DVD 3 இலவசமாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"இறைவா! உன்னையே வணங்குகிறோம் " _ மடத்துக்குளம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. பசீர் அவர்கள் "இறைவா! உன்னையே வணங்குகிறோம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி இணை வைப்பின் தீமைகளை விளக்கி பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்...

"இஸ்லாம் கூறும் பெற்றோர் கடமைகள் " _நல்லூர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரி.நஸ்ரின் அவர்கள் "இஸ்லாம் கூறும் பெற்றோர் கடமைகள் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்...

"நாங்கள்சொல்வது என்ன? "_ வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "நாங்கள்சொல்வது என்ன? "   எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

"முதல் மார்க்கம் இஸ்லாம் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 06.04.2014 அன்று சகோ.பீர் முஹம்மது  அவர்கள்   "முதல் மார்க்கம் இஸ்லாம் _295 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"புகைபிடித்தல் - சமூக தீமை" -மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதி யான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.பசீர் அவர்கள் "புகைபிடித்தல் - சமூக தீமை" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"நிர்வாகம்" _S.V.காலனி கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "நிர்வாகம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.