Tuesday, 10 May 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளை சார்பாக 07-05-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் MISC   அவர்கள் " அத்தியாயம் சூரத்துல் நூர் (24:11-22)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர்  கிளை சார்பாக 07-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " மனிதன் மரணிப்பவன் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 07-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி   அவர்கள் " சகிப்புத்தன்மையில் மற்றவர்களை மிகைத்து விடுங்கள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 07-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் " மறைவான விஷயங்கள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....