Tuesday, 29 April 2014

இறுதி நபி முஹம்மது (ஸல்) " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 29.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "இறுதி நபி முஹம்மது (ஸல்) " _187 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரசாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 28.04.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.பிரசாத் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அனஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரர்கள் வழங்கினார்கள்..

கோடையை மிஞ்சும் எரி நரகம் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.ஜாஹிர் அப்பாஸ்அவர்கள் "கோடையை மிஞ்சும் எரி நரகம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28.04.2014 அன்று பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "மனிதனுக்கேற்ற மார்க்கம் "   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது 

"அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான்  அவர்கள் "அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நபிமார்களின் பிரார்த்தனை _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "நபிமார்களின் பிரார்த்தனை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் அவசியம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  28.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"ஜின்களுக்கு மறைவானது தெரியாது" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "ஜின்களுக்கு மறைவானது தெரியாது"_327 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 27.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது