தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 3மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்சார்பாக 16.10.2013 அன்று நொய்யல் வீதி திடலில் நபிவழியில்ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெற்றது.. சகோ.அப்துல் கரீம் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்... ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 17.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக் அவர்கள் “அல்லாஹ்வின் திருப்தியை பெறவே தர்மம் செய்ய வேண்டும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்சார்பாக 16.10.2013 அன்று 15மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளை சார்பாக 16.10.2013 அன்று 5மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 4மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக16.10.2013 அன்றுஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.. சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-10-2013 அன்று கூட்டு குர்பானி கூட்டில் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக குர்பானியின் சட்டங்கள் = 42புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 6மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 1 மாடு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக16.10.2013 அன்றுஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.. சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள் திடலில்ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.. சகோ.பசீர் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்நல்லூர் கிளை சார்பாக 16.10.2013 அன்று குர்பானி தோல்கள் (ஏழைகளுக்கு உதவியாக வழங்க) பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்வடுககாளிபாளையம் கிளை சார்பாக 16.10.2013 அன்று 2 மாடுகள் கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு இறைச்சி பங்குதாரர்கள் மூலம் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 16.10.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது