TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-05-2016அன்று மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் இளங்கோ என்ற சகோதரர் தனது மனைவியோடு வருகை தந்தார் அவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார் அவரது மனைவி முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தை தழுவுவதற்கு முடிவு செய்து நமது கிளைக்கு வருகை தந்த அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏகத்துவத்தை எடுத்துக்கூறி தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது.அவர் மகிழ்வோடு ஏகத்துவ கலிமாவை சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்,இஸ்லாதின் கொள்கை,மாமனிதர் நபிகள் நாயகம்,மற்றும் தொழுகை ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
Wednesday, 11 May 2016
பொதுக்குழு - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் பொதுக்குழு 08-06-16 அன்று காலை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது... இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரங்கள் பின்வருமாறு..அல்ஹம்துலில்லாஹ்....
தலைவர் : அர்ஷத் 7871444888
செயலாளர் : சிராஜ். 7871888444
பொருளாளர் : இலியாஸ். 9787539684
து.தலைவர் : அல்தாஃப். 9626455664
து.செயலாளர் : ராஜா முஹம்மது. 9597899926
பிறமத தாவா - G.K கார்டன் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 07-05-2016 அன்று கனியம்பூண்டியை சேர்ந்த பாபு சுதா என்ற தம்பதியருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவர்களுக்கு ** திருக்குர்ஆன் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்,மனிதனுகேற்ற மார்க்கம்** ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)