Saturday, 19 January 2013

தெருமுனை பயான் _மங்கலம் _15-01-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 
15-01-2013 அன்று ஜகரிய்யா காம்பவ்ன்ட் பகுதியில் மாலை 07:00 மணி08:00 முதல் மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபிக் அவர்கள் மவ்லித் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

வாழ்வாதாரஉதவி _மங்கலம் -18012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பில்

18.01.2013 அன்று மங்கலத்தில் வசிக்கும் ஏழை சகோதரி. பத்ருநிஷா 

அவர்களுக்கு ரூ.7000 மதிப்புள்ள தையல் எந்திரம்  அவரின் 

வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.




புதியஜும்ஆ _M.S. நகர் கிளை _18012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் 
M.S. நகர் கிளை  சார்பாக   18.01.2013 அன்று
M.S. நகர் புதிய மர்கஸில்   சகோதரர்.M.I.சுலைமான்  
ஜும்ஆ உரையுடன் ஜும்ஆதொழுகை 
ஆரம்பம்செய்யப்பட்டது . 80 இக்கும் மேற்பட்ட ஆண்கள் ,மற்றும் ஏராளமானபெண்கள் கலந்துகொண்டனர்.