Saturday, 22 November 2014

15 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 21.11.14 அன்று ஜுமுஆவிற்குப் பிறகு 15 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இனிய மார்க்கம் குறித்து 5 போஸ்டர்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 20.11.14 அன்று மங்கலத்தில் நடைபெறவிருக்கும் இனிய மார்க்கம் குறித்து 5 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரணி குறித்து 10 போஸ்டர்கள் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 20.11.14 அன்று தாரபுரத்தில் நடைபெறவிருக்கும் பேரணி  மற்றும் பொதுக்கூட்டம் குறித்து 10 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக வார, மாத இதழ்கள் விற்பனை...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக கடந்த 21.11.14 அன்று 20 உணர்வு பேப்பர்களும், 15 தீன்குலப்பெண்மணி மாத இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

அலங்கியம் கிளை சார்பாக பேனர்...

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 16.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான அமைதிப் பேரணி குறித்து 8*10 என்ற அளவில் பேருந்து நிலையம் அருகில் பேனர் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 20.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 300 நோட்டிஸ்கள் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 19.11.14 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் வகையில் 300 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரண்டு (2) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 19.11.14 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பேரணி குறித்து 10 போஸ்டர்கள் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 19.11.14 அன்று தாராபுரத்தில் நடைபெறவிருக்கும் பேரணி குறித்து 10 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஜி.கே கார்டன் கிளை சார்பாக பெண்கள் பயான்....

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக 20.11.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...