Wednesday, 17 May 2017
பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/05/2017 அன்று மற்றும் 16/05/17 அன்றும் இரண்டு நாள் பெண்கள் பயான் நடை பெற்றது ,இதில் சகோதரி -சல்மா அவர்கள் இந்தியன் நகர் பகுதியிலும், கோல்டன் டவர் பகுதியிலும் (மரணம் வரை வாழ்கை) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 14/05/17 அன்று கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது, இதில் மாவட்ட து.செயலாளர் யாசர் அராபாத் அவர்கள் *மார்க்க கல்வியின் அவசியம்என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .மேலும் மாணவர்கள் 7 பேரும், மாணவிகள் 8 பேரும்,துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் ,சிறிய உரைகளும் நிகழ்த்தினார்கள். மேலும் இந்த முகாமில் மாணவர்கள் 31 நபர்களும்,மாணவிகள் 45 நபர்களும்.,மொத்தம் 76நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நமது கிளையின் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசு பொருள் வழங்கபட்டது.அது மட்டுஇல்லாமல் முகாமின் இறுதியில் தேர்வு வைக்க பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கேடயமும்சேர்த்து வழங்கபட்டது. இந்த நிகழ்வில் நிறைய சகோதரர்களும்,சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)