Wednesday, 9 August 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக5-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்



2.தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 6-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "சத்திய மார்க்கம்**எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்




குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக3-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்



2.தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 4-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "சத்திய மார்க்கம்**


எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 1-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "கொள்கை உறுதி" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்



2.தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 2-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் "மறுமை வாழ்க்கை எனும் தலைப்பில்குர்ஆன் வகுப்புநடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

ஆலோசனை கூட்டம் - SV காலனி


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு  சிறப்பாக செயல்பட ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துல்லாஹ்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு  3இடங்களில் 6×4Flax வைக்கப்பட்டது அல்ஹம்துல்லாஹ்


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் - SV காலனி


1.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு  செய்து நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது இதில் 700பேருக்கு மேல் பயனடைந்தனர் அல்ஹம்துல்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 5-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது அல்ஹம்துல்லாஹ்




ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 6/08/17அன்று காலை 6:45 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 5-8-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைப்பெற்றது ,இதில் சகோ பஷிர் அலி ஈஷா பாய் உரையாற்றினார்கள் 5இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்நடைப்பெற்றது ,மேலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் காய்ச்சி வழங்கப்பட்டது,இதனை அதிகமான மக்கள் வாங்கி பருகி பயனடைந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்.



அறிவும் அமலும் நிகழ்ச்சி் - அனுப்பர்பாளையம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 6/08/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு" குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதை தொடர்ந்து அறிவும் அமலும் நிகழ்ச்சி்  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

டெங்கு காய்சல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /06/08/2017 அன்று டெங்கு காய்சல் விழிப்புணர்வு பிரச்சாரம்  4/6 அளவுள்ள பிளக்ஸ் ஒன்று பூமலூர் பகுதி  புதிய மதரஸா துவங்க உள்ள இடத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-08-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது சகோ முஹம்மதுதவ்ஃபீக் அவர்கள் (தொழுகைக்காக) செய்ய கூடிய அனைத்து காரியங்களுக்கும் நன்மைகள் கிடைககும் என்பதனை.குறித்து விளக்கமளித்து   உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக /25/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்.காங்கயம் கிளையின் சார்பாக 25-07-2017 அன்று இரண்டு இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்