Monday, 27 January 2014

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியகடைவீதி  கிளை பகுதியில்  வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 1000 நோட்டீஸ் வழங்கி  28இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ப்ளெக்ஸ் பேனர்கள் _தாராபுரம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 26.01.2014 அன்று முக்கிய இடங்களில் "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்...... 

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.01.2014 அன்று வெங்கடேஸ்வரா நகர்  பகுதியில் வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  25 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.தவ்பீக் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

சோழமாதேவி கிராமப் பகுதியில் 2 தெருமுனை பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை




 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று சோழமாதேவி கிராமப் பகுதியில்   2தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் 
 "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...




சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 26.01.2014 அன்று
காலேஜ்ரோடு கிளை பகுதியில்  வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  11 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...



அண்ணா நகரில் வீடு வீடாக பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 26.01.2014 அன்று   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 26.01.2014 அன்று சகோ.சதாம்ஹுசைன்  அவர்கள் "சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. 



சகோதரிகள்,சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் கயறு அகற்றம் _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையின் சார்பாக 25-01-2014 அன்று ஒரு சிறுவனிடம்   ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது

வீடு வீடாக சிறைசெல்லும் போராட்டபிரச்சாரம் -நல்லூர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 26.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ....அல்ஹம்துலில்லாஹ்...