திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 12-01-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இணைவைப்பை வெறுத்தல் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டும் பா.ஜ.க.""என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் இஸ்லாமிய கண்காட்சி ஏன்? என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர் 500 M.S.நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக 6* 12 என்ற அளவில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் பிரமாண்டமான பேனர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 11-01-2016 அன்று ஸ்கூல் வேனில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் விளம்பர பேனர் 2 × 2 அளவில் இரண்டு பகுதிகளில் ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....