Sunday, 21 July 2013

"நபி வழியில் தொழுகை சட்டங்கள்" வழங்கி தாவா_அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 20.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.இக்ரம் அவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை  அல்குர்ஆன்,ஆதாரப்பூர்வமான நபிவழி  என்பதை சொல்லி "நபி வழியில் தொழுகை சட்டங்கள்" எனும் புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 20.07.2013 அன்று தாராபுரம் பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்க்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.