Tuesday, 13 March 2018

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர. பெண்கள் பயான்  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  11/3/2018 ஞாயிறு மாலை 5.10 மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
தலைப்பு  கல்வியின் அவசியம் 
உரை சகோ. சிஹாபுதீன்

தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,R.P. நகர் கிளையின் சார்பாக 10-03-2018  அன்று  பிரவீனா என்ற  மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்க முடியவில்லை)

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 11-03-2018  அன்று  பத்மநாபன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 3ஆவது அத்தியாயம் 193 ஆவது வசனத்தில் இருந்து 200 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  10/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வால் போஸ்டர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 9-3-2018அன்று இந்த வாரத்தின் உணர்வு வால் போஸ்டர்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 10:3:18 சனியன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ:ஷஃபா அவர்கள்

"விமர்சனங்களுக்கு அஞ்சக்கூடாது"எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், R.P. நகர் கிளையின் சார்பில் 10-03-2018 அன்று இந்த வாரத்தின் உணர்வு வால் போஸ்டர் 4 இடங்களில் ஒட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் கூறும் தத்துவங்கள்  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 09-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 10 : 7, 8 ),அல்ஹம்துலில்லாஹ்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 10-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 7 : 55 ),அல்ஹம்துலில்லாஹ்.


தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 10-03-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துல்லாஹ் அவர்கள்



இறையச்சம் தரும் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (9-03-2018, வெள்ளி) உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் எது? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!


 2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,_தாராபுரம் கிளை  _சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (10-03-2018, சனி)   பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செய்யது இப்ராஹீம் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!


அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் அல்லாஹ் விற்கு செய்யும் கடமைகள்  என்ற  தலைப்பில் சகோ-முபாரக் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  10-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 137 லிருந்து 146 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-10-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் 148-151- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 10/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் அத்யாயம் 15, வசனம் 47 முதல் 71 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உலகவாழ்வு அற்ப்பமானது என்ற தலைப்பில் விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 7-3-2018 அன்று பெண்கள் பயான் Gkகார்டன் பள்ளியில் நடைப்பபெற்றது ,இதில்  சகோதரி :ஜூலைகா அவர்கள் திக்ர் என்னும் தலைப்பில் உரையாற்றினார்......

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 10-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்117லிருந்து120வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மாத வார இதழ்கள், கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத் தக்வாவில்  8/3/18 வியாழன் இரவு 9 மணிக்கு நடைபெற்றது,உணர்வு இதழ்கள்  20 ம் , ஏகத்துவம்  மாத இதழ்கள்  10 விற்பனை 
 செய்யப்பட்டது, உணர்வு போஸ்டர்  ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-3-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு இனைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்

மாத வார இதழ்கள் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 09-03-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35,ஏகத்துவம் மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாத வார இதழ்கள் விநியோகம் - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-3-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களுக்கு இலவசமாக போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம்கிளை சார்பில் 9-3-2018 ஜும்மா தொழுகைக்குபின்   இந்த மாதத்தின் ஏகத்துவம் 10 விற்பனை செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-3-2018அன்று 4 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-3-2018 அன்று இந்த வாரத்தின் உணர்வு வால் போஸ்டர் 15 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம்கிளை சார்பில் 9-3-2018  பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு * கிளையின் சார்பாக *09-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸும் எழுதப்பட்டது.


(வசனம்:- 3 : 147 ), ஹதீஸ் : புகாரி 2591.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு ,ஏகத்துவம் இதழ்கள் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/03/2018/ அன்று உணர்வு வார இதழ்.25  ஏகத்துவம் 05 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று  உணர்வு போஸ்டர்  எண்ணிக்கை 4இடத்தில் ஒட்டப்பட்டது

 திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 9-3-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20.....குறிப்பு:போட்டோ எடுக்கவில்லை

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/03/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 09-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் கூறும் தத்துவங்கள்  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 08-03-2018 அன்று உணர்வு போஸ்டர் 11, ஏகத்துவம் போஸ்டர் 4 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


மாநில நிர்வாகத்தின் சார்பில் கிளைகளுக்கான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 9/3/2018, காலை 7:30 மனியளவில், மாநில செயலாலர், அப்துர் ரஹீம், மற்றும் மாநில செயலாலர் காஞ்சி சித்திக் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கள ஆய்வு நடைப்பெற்றது.இதில் அனுப்பர்பாளையம், அவினாசி, குமரன் காலனி, கனக்கம்பாளையம், கிளைகளின், நிர்வாகிகள் கலந்து கொன்டார்கள்.

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 08/02/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் பிப்ரவரி மாதம் வரவு&செலவு சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

1. திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  07-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 116 லிருந்து 125 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

2. குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  09-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 126 லிருந்து 136 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் தாவா செய்யும் விதமாக திரு குர்ஆன்-17:111 வசனம்  எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 09-03-18- அன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஏகத்துவம் சுவரொட்டிகள்-10- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-144-147- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


காதர்பேட்டை கிளையின் சார்பாக உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ். ஏகத்து மாத இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/03/2018/ அன்று  உணர்வு வார இதழ்.ஏகத்து மாத இதழ் ,வால் போஸ்டர்   15. nos அதிக மக்கள் கூடும் இடங்களில் பார்வைக்கு ஒட்டப்பட்டது,

 அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/03/2018/


அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக் 

எல்லா நேரங்களிலும் இறைவனின் அச்சத்தை ஏற்படுத்தி கொள்வோம்

என்ற தலைப்பில் விளக்கமளித்து
உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் "குர்ஆன் ஓதுதல்" என்ற  தலைப்பில் சகோ-முபாரக் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 8//3//2018 அன்று பெரிய தோட்டம் கிளையில் இருக்க கூடிய கரும்பலகையிலும், KNP காலனில் இருந்த கரும்பலகையிலும் எழுதபட்டது அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 9/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .இதில் அத்யாயம் 15, வசனம் 20 முதல் 46 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 8-3-2017மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,அதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 8-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று  உணர்வு போஸ்டர்  எண்ணிக்கை 4 இடத்தில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர், ஏகத்துவம் போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக, 8/3/2018 மாலை, உணர்வு போஸ்டர் 10 ஏகத்துவம் போஸ்டர் 5 ந்தும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 08-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 8 : 50 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 08-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில்  குழந்தை வளர்ப்பு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்,  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 07-03-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  தர்மம்
உரை: சகோதரி ஃபாஸிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 8/2/2018, பஜருடைய தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 15, வசனம் 1 முதல் 19 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை.

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/03/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  08/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்