திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-07-2016 அன்று மஃரிபு தொழுகைக்குப் பிறகு தாராபுரம் tntj மர்க்கஸில் நபிவழி அடிப்படையில் தொழுகை முறை சம்மந்தமான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.பயிற்சி அளித்தவர் சகோ:மெளலவி அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24-07-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு தாராபுரம் சகோ.அஸ்கர் அலி அவர்களுக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் நோட்டீஸ் அடிக்கப்பட்டு வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.நோட்டீஸ் - 1000 எண்ணிக்கை ...அல்ஹம்துலில்லாஹ்....

திருப்பூர் மாவட்டம் , G.K கார்டன் கிளையின் சார்பாக 24-07-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ . M.அப்துல்ஹமீது அவர்கள் ** நபி(ஸல்)அவர்களின் பிறப்பு முதல் திருமணம் வரை வரலாறு ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....