Sunday, 16 September 2018

"ஆசூரா நோன்பின் பலன்" -வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான் நிகழ்ச்சி
கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 16/9/18 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது


சகோதரி. ரீஸ்மா (மதரஸத்துத் தக்வா ஆசிரியர்) அவர்கள் "ஆசூரா நோன்பின் பலன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 16/09/2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல்திருப்பூர் ஹோட்டல் DRG மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோ. அப்துல் கரீம் அவர்கள்  மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்