Saturday, 13 April 2013

மக்களின் துன்பம் நீங்கஇறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழை தொழுகை -தாராபுரம் கிளை _13042013

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக13.04.2013 சனி 

காலை 8 மணிக்கு தாராபுரம் ஜின்னா மைதான  திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..


தாராபுரம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய 


பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் துவா செய்தனர். 


அல்ஹம்துலில்லாஹ்

காவல்துறை ஆய்வாளர்.சகோதரர்.பழனியப்பன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காங்கயம் கிளை _12042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 12.04.2013 அன்று  காவல்துறை ஆய்வாளர்.சகோதரர்.பழனியப்பன்   அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

காவல்துறை துணை கண்காணிப்பாளர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காங்கயம் கிளை -12042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 12.04.2013 அன்று  காவல்துறை துணை கண்காணிப்பாளர். சகோதரர்.பாஸ்கர்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்