Wednesday, 2 January 2019

புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (31/12/2018) அன்று இரவு 8.30. மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது

அதில் புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக சீரமைப்பு -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 31-12-2018 அன்று கிளையின் நிர்வாக சீரமைப்பு மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக்பரித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் இரண்டு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

கிளை நிர்வாகிகள் விபரம் 

தலைவர் :- சிக்கந்தர்

செயலாளர் :- அப்துல் காதர்

பொருளாளர் :- அப்பாஸ்

துணைத் தலைவர் :- அப்துல் மாலிக்

துணை செயலாளர் :- அக்பர் அலி

அல்ஹம்துலில்லாஹ்