Thursday, 31 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - V.S.A.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,V.S.A.நகர் கிளையின் சார்பாக 30-12-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.சிஹாபுதீன் அவர்கள் ”மனிதநேயம் ”என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - V.S.A.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,V.S.A.நகர் கிளையின் சார்பாக 27-12-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.முஹம்மதுசலிம்  அவர்கள் ”இணைவைத்தல் பெரும்பாவம் ”என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 28-12-15 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "உருவப்படம் பற்றி இஸ்லாம்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

”தவ்ஹீதிற்க்கு எதிரான வாதங்கள்” பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம், V.K.P கிளையில் 30-12-15  அன்று இஷா தொழுகைக்குப்  பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோ- அபூபக்கர் சித்திக் சஆதி  அவர்கள் ”தவ்ஹீதிற்கு எதிரான வாதங்கள்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.......

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30-12-2015 அன்று பெரியதோட்டம்  3 வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்  புத்தாண்டு கொண்டாட்டம் பிறமத கலாச்சாரமே? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 30-12-2015 அன்று பெரியதோட்டம்  மெயின்  வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.சதாம் ஹுசைன்  அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான புத்தாண்டு கொண்டாட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 30-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 30-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்.....