Friday, 14 November 2014
மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் திங்கள் கிழமை இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் விளக்க உரைப் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் மாணவர்கள் விளக்க உரை நிகழ்த்தினர். இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)