Thursday, 26 February 2015

மருத்துவ முகாமில் 206 பிற மத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15  அன்று நடைபெற்ற மருத்துவ முகாமில்
12 மருத்துவர்கள் உட்பட 206 பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு கீழ்க்கண்ட புத்தகங்கள் , DVD கள் இலவசமாக வழங்கப்பட்டது...  

திருகுர்ஆன் தமிழாக்கம் - 9 ம்

முஸ்லிம் தீவிரவாதிகள் ...? -41
திருக்குர்ஆன் அறிவியல் சான்றுகள் பாகம் 1 - 7, 
திருக்குர்ஆன் அறிவியல் சான்றுகள் பாகம் 2 - 2 , 
அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் -16 ,
மாமனிதர் நபிகள் நாயகம் -9,
இதுதான் பைபிள் -8, 
இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா? -4, 
இயேசு இறை மகனா ? --2 ,
குற்றச்சாட்டுகளும் பதில்களும் -4 , 
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 15 ,
நபிகள் நாயகம் பல திருமணம் செய்தது ஏன்? -4 , பைபிளில் நபிகள் நாயகம் -3 
பேய் பிசாவு உண்டா ? -16 ,
நவீன பிரச்சினைகளும் தீர்வுகளும் -5 ,
PRophet Muhammad is greatest man. -9 ,

ஆகிய பெரிய புத்தகங்கள் 145 ம்

அர்த்தமுள்ள இஸ்லாம் - 115 ,
இறைவனிடம் கையேந்துவோம் -1 ,
இஸ்லாமிய திருமணம்-3 , 
மனிதனுக்கேற்ற மார்க்கம் -134,
வருமுன் உரைத்த இஸ்லாம் -3 ,





 


நட்புக்கு இலக்கணம் -6,
நாவைப்பேணுவோம் -2 , 

ஆகிய சிறிய புத்தகங்கள் 264 ம்

மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட பல்வேறு தலைப்பில் 

76 DVD  க்களும் 

இலவசமாக வழங்கப்பட்டது .. 
அல்ஹம்துலில்லாஹ் ....

தொழுகை மற்றும் ஹிஜாபின் ஒழுங்கு முறை _மங்கலம் கிளை குழு தாவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.2.15 ஆம் தேதி புருகாடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பில் வீடுகளுக்கு சென்று  தொழுகை மற்றும் ஹிஜாபின் ஒழுங்கு முறை பற்றி  குழு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நமது தக்வாவின் நிலை _ மங்கலம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.2.15 ஆம் தேதி புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் நமது தக்வாவின் நிலை என்ற தலைப்பில் பேசினார்.

தொழுகைக்குரிய ஒவ்வொரு எட்டுக்கும் பத்து நன்மை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 26.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுகைக்குரிய ஒவ்வொரு எட்டுக்கும் பத்து நன்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

புகையிலை தடுப்பு மருத்துவ முகாம் _Ms நகர் கிளை









திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று மாபெரும் புகையிலை தடுப்பு
மருத்துவ முகாம் நடைபெற்றது .
இதில் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் உதவியோடு 234 நபர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது .மேலும் 234 பேருக்கும் இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் சம்பந்தமான தாவா செய்யப்பட்டது 

... அல்ஹம்துலில்லாஹ்

கவுன்சிலர் ஜான் அவர்களுக்கு "திருமறைக்குர்ஆன் தமிழாக்கம் " வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று கவுன்சிலர் ஜான் அவர்களுக்கு "பைபிள் இறைவேதமா?" மற்றும் "திருமறைக்குர்ஆன் தமிழாக்கம்  " வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25/02/2015 அன்று  பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

தொழுகைக்கு எட்டுவைப்பதும் தர்மம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.02.2015 அன்று 
மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் தொழுகைக்கு எட்டுவைப்பதும் தர்மம் எனும் தலைப்பில்   விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

தேனும் தேனியும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் தேனும் தேனியும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைப்பு கயிறு அகற்றம் _யாசின் பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 26/2/15 அன்று ஒரு சகோதரி கழுத்தில் இருந்த மற்றும் கையில் இருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது

"இணைவைப்பு மாபெரும் பாவம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 
25.02.2015 அன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.
ராஜா மற்றும் ஷஃபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு மாபெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்... 

"புகை நமக்கு பகை" _ Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-02-15 அன்று உழவர் சந்தையில் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ .அன்சர்கான் அவர்கள் "புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பிறர் நலம் நாடும் இஸ்லாம்" _காலேஜ் ரோடு கிளை 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் காலேஜ் 
ரோடு கிளை  சார்பாக 
25.02.2015 அன்று
 கல்லம்பாளையம், 
மரக்கடை ஆகிய 
 பகுதியில் 4 இடங்களில் 
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

வேதமும்ஞானமும் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

 

 திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 26.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் 67. வேதமும் ஞானமும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

"நட்சத்திரம் உதிரும்" _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25/02/2015 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ உசேன் அவர்கள் "நட்சத்திரம் உதிரும்" எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்