Wednesday, 5 October 2016
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு - இரத்ததான முகாம் நோட்டிஸ் -G.K கார்டன் கிளை
திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பரத்துடன் இரத்ததானம் முகாம் சம்பந்தமான நோட்டிஸ் விநியோகிக்கப்படவுள்ளன,மேலும் பெண்கள் தர்பியா மற்றும் ஆண்கள் தர்பியா அழைப்பிதழிலும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு விளம்பரம் இடம்பெற்றுள்ளது.. அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் 18 அன்று நடைபெறவிருக்கிற முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடை முன்னிட்டு பொது மக்களுடைய 75 வாகணங்களுக்கு மாநட்டின் விளம்பர ஸ்டிக்கர் மற்றும் செல்போன் ஸ்டிக்கர் 75 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-10-2016 அன்று (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய டிசம்பர் 18 ம் தேதி நடக்கக் இருக்கக்கூடிய திருப்பூர் மாவட்ட "முகமது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கு (பொருளாதாரம் தேவைக்காக)முதல் கட்டமாக, அவினாசி கிளையின் உறுப்பினர்களிடத்தில் தருவதற்கு 30 உண்டியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மாவட்ட து.செயளாளர் மற்றும் கி.பொறுப்பாளருமான சகோதரர் ஷேக் ஜிலானி அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் கிளை வளர்ச்சி, மாநாட்டுப்பணிகள், இரத்த தானம் முகாம் சம்பந்தமாக மற்றும் தாவா பணிகள் செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
பிறமத தாவா - பல்லடம் கிளை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று பிறமத சகோதரர்களுக்கு ,இஸ்லாம் குறித்தும்,இஸ்லாம் தீவிரவாதத்தை கண்டிக்கிறது என்பதை குறித்தும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்தும் தாவா செய்யப்பட்டது.அவர்களுக்கு வழங்கிய புத்தகம்
1) இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?
2)மாமனிதர் நபிகள் நாயகம்
3)மனிதனுக்கேற்ற மார்க்கம்
4)இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
அல்ஹம்துலில்லாஹ்...
1) இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா ?
2)மாமனிதர் நபிகள் நாயகம்
3)மனிதனுக்கேற்ற மார்க்கம்
4)இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)