Monday, 26 December 2016
தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை
தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 20/12/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், (சைபர் க்ரைம்ஸ்) இணையதள குற்றங்கள் இஸ்லாம் கூறும் தீர்வுகள் (தொடர்-2) எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)