திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 15.08.14 அன்று ஏகத்துவம் 25 மற்றும் தீண்குலப் பெண்மணி 25 மாத இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 07.08.14 அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் இருக்கும் அனைத்து உறவையும் துண்டித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 10.08.14 அன்று இஸ்ரேலுடன் இருக்கும் அனைத்து உறவுகளையும் மத்திய அரசே முறித்துவிடு என்ற போஸ்டர் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக 10.08.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், எஸ்.வி. காலனி கிளை சகோதரி அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 20 பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 27.07.14 அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரர் ஒருவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 06.08.14 அன்று இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசினை கண்டித்து மொத்தம் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..