திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 8-3-2013 வெள்ளிக்கிழமை அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு “திருக்குர்ஆன் தமிழாக்கம் ” வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 09.03.2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 08.03.2013அன்று திருப்பூர் மாவட்டம்M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.3000/= வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 07-03-2013 அன்று மத்ஹப் ஜமாஅத்தை சார்ந்த மாணவருக்கு தஃவா செய்து இலவசமாக"மவ்லித் ஓர் ஆய்வு"என்றDVDகேசட் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 10.03.2013 அன்று பல்லடம், பள்ளிவாசலில் தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.பிலால்அவர்கள் "திருகுர்ஆன் இறங்கிய வரலாறு "என்ற தலைப்பில் உரையாற்றி பயிற்சி வழங்கினர்.