Wednesday, 27 June 2018
குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 26/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 31 வசனம் 9முதல் 20வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 26/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா இப்ராஹிம் வசனம்(14: லிருந்து ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்கிளையின் வாராந்திர. பெண்கள் பயான் கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 24/6/18 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
தலைப்பு .ரமலானின் படிப்பினை
உரை.சகோ சேக்பரீத் Misc
மருத்துவ உதவி -மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 22-6-2018
ஜும்மா வசூல்
ருபாய் : 5010
ஆட்டயம் பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்காக
மருத்துவ உதவி
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு விநியோகம் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 22-6-2018 ஜும்மா தொழுகைக்குபின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும்
40 உணர்வு
பேப்பர்
போலீஸ் ஸ்டேஷன்
கட்சி அலுவலகங்கள்
மருத்துவ மனைகள்
சலூன் கடைகள்
போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்கவில்லை)
குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 25/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா இப்ராஹிம் வசனம்(14:19 லிருந்து 22)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு விநியோகம் - பெரியதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 15 உணர்வு பத்திரிகை இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 25/6/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம், 31 வசனம் 1முதல் 8வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
தாராபுரம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் 22/6/18 அன்று மாவட்டதுனைத் தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா சென்று ஐந்து நபர்களுக்கு தாவா செய்து தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது
நாள்22:6:18 போட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சோதனை
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்21:6:18 போட்டோ எடுக்கவில்லை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.சிந்திக்க தூண்டும் இஸ்லாம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்22:6:18 போட்டோ எடுக்கவில்லை
கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 21/6/18. இரவு 9.00 மணிக்கு நடைபெற்றது மசூராவிற்கு பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய. உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)