Tuesday, 3 April 2018

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  30/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  30/3/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 30-3-2018 ஜும்மா வசூல் ருபாய் ₹ 5500  மங்கலம் பகுதியை சேர்ந்த சகோதரிக்கு வயிற்றில் கட்டியின் அறுவை சிகிச்சைக்காக மருத்துவ உதவி செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு பேப்பர் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 30-3-2018 ஜும்மா தொழுகைக்குபின் இந்த வாரத்தின் 40 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது மேலும் 40 உணர்வு பேப்பர் போலீஸ் ஸ்டேஷன், கட்சி அலுவலகங்கள், சலூன் கடைகள் போன்ற இடங்களில் இலவசமாக போடப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 30-3-2018அன்று  இந்த வாரத்தின் உணர்வு 15 வால் போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 30-3-2018அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 29-03-2018 அன்று உணர்வு போஸ்டர் 6 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் , R.P. நகர் கிளையின் சார்பாக 30-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.(வசனம்:- 8 : 20 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-ஜும்ஆ  62-வது அத்தியாயம் 1 முதல் 11 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-30-03-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் வகையில் அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 30-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் அகழ் போரின் காரணம் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.