Sunday, 20 October 2013

ஏழ்மையிலும் தர்மம் செய்வோம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 20.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் ஏழ்மையிலும் தர்மம் செய்வோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"புகை மற்றும் போதை" தெருமுனை தஃவா _வடுகன்காளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 19.10.2013 அன்று


சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "புகை மற்றும் போதை"என்ற  பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  தெருமுனையில் ஒலிபரப்பு தஃவா செய்யப்பட்டது.

தொடர்ந்து  கிளை மதரஸா மாணவர்கள் அல்குர்ஆன் கிராஅத் ஓதினார்கள்.. இது அந்த பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள்  ஆர்வமுடன் சிறுவர்களின் அழகிய அரபி கிராஅத் கேட்டு பயன் அடைந்தனர்...

இறைவனின் கண்காணிப்பு _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 19.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் இறைவனின் கண்காணிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.