Monday, 13 October 2014
தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு பரிசு...
இந்த வருடம் தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு அவற்றின் பணிகளை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசு வழங்கப்பட்டது.
முதலிடம் பெற்ற மங்கலம் கிளைக்கு 30 திருக்குர்ஆன் தமிழாக்கம்,
மூன்றாம் இடம் பெற்ற உடுமலை கிளைக்கு 20 திருக்குர்ஆன் தமிழாக்கம்,
மற்றும் பிறமத மக்களை அழைத்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்திய காலேஜ் ரோடுகிளைக்கு 15 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்ட சிறப்பு செயற்குழு _ 12.10.14 ....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" செய்வது பற்றி மாவட்ட சிறப்பு செயற்குழு பெரியகடை வீதி மர்கஸில் நடைபெற்றது.
மாநில துணைதலைவர் சகோ.செய்யதுஇப்ராஹிம் அவர்களும், மாநில செயலாளர் சகோ.கோவை ரஹீம் அவர்களும் கலந்துகொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதன் அவசியம் பற்றியும், எப்படியெல்லாம் பிரச்சாரத்தை வீரியமாக செய்யலாம் என்றும் விரிவாக விளக்கம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)