திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 20-01-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் நரகில் தள்ளும் பரலேவிக்கொள்கை என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளை சார்பாக 20-01-16 அன்று வள்ளியம்மை நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ - சிகாபுதீன் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... தர்ஹா வழிபாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது ....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஷிர்க்கை தாங்கி பிடிக்கும் சார்ஜர் அவுலியா"என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலணி கிளையின் சார்பாக 20-01-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் மறைவான ஞானம் நபிகளாருக்கு எப்படி இருக்கும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....