திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15-01-2017 அன்று மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஊத்துக்குளியை சார்ந்த அப்துர் ரஹ்மான் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.இத்திருமணத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர,சகோதரிகளுக்காக இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டு அனைவருக்கும் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக இஸ்லாம் சம்பந்த பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுகேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக 25 நபர்களுக்கும் மேற்பட்டோருக்கு
Thursday, 19 January 2017
அவசர இரத்ததானம் - காலேஜ் ரோடு கிளை
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர் இம்ரான் அவர்கள் கதிர் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர் ரஃபீக் அவர்கள் கதிர் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்
அவசர இரத்ததானம் - ஹவுசிங் யூனிட் கிளை
அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர் யூசுப் அவர்கள் ராஜா என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்
இரத்ததானம் விழிப்புணர்வு தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/2017 அன்று தொடர் தெருமுனைபிரச்சாரம் ரம்யா கார்டன்,சின்னவர் தோட்டம்,கோல்டன் டவர், ஸ்டார் கார்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது,இதில் இரத்ததானம் சம்பந்தமாக சகோ-முஹம்மது சலீம்,செய்யது இப்ராஹிம்,தவ்பீக் பிலால் ஆகியோர் உரையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்
தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 15-01-2017 அன்று தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள்** தொழுகையின் பேணுவோம்** என்ற தலைப்பில்லும்,சகோ-முஹம்மது ஒலி அவர்கள் **தவ்ஹீதால் ஏற்படும் நன்மைகள் ** என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,
தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 15-01-2017 அன்று தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள்** தொழுகையின் அவசியம்** என்ற தலைப்பில்லும்,சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **கொள்கை உறுதி** என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 14-01-17 அன்று விஸ்வநாதன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)