Wednesday, 30 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  தர்கா வழிபாடு  பற்றிய கப்ர் காட்சிக்கு  வைக்கப்பட்டது.... இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...மேலும் தர்கா வழிபாடு சம்பந்தமான நோட்டிஸ் வழங்கப்பட்டது..

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29-12-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  தர்கா வழிபாடு  பற்றிய கப்ர் காட்சிக்கு  வைக்கப்பட்டது.... இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 29-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. ஜஃபருல்லாஹ்  அவர்கள் புத்தாண்டு பிறமத கலாச்சரம்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 29-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 28-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. சதாம் ஹுசைன் அவர்கள்  இணைவைத்தல்  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு  ஏன் ? என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 28-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. முஹம்மது சலீம் அவர்கள்  சமத்துவ மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28-12-15 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்  சகோ. பஷீர் அலி அவர்கள் இணைவைத்தால் அமல்கள் அழிந்து விடும் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை  கிளையின் சார்பாக 30-12-15  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துல்லாஹ் அவர்கள்   " அல்லாஹ்வின் அருளே  சிறந்தது"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி  கிளையின் சார்பாக  29-12-15  (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "பிரார்த்தனை இறைவனிடம் மட்டுமே"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  29-12-15  (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "ஒவ்வொரு சமுதாயத்திற்கும்  தூதர்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  29-12-15 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "நபிகளாரை புகழ்வது என்பது என்ன?"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

கிளை பொதுக்குழு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில் 28-12-2015 அன்று கிளை  பொதுக்குழு   மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.    தலைவர் :நூா்தீன் 9486712005.       செயலாளர் :சிராஜ்தீன் 9487880997.        பொருளாளர்:சபீர் அகமது 9487568786.     துணைத்தலைவர் :அப்துர் ரஹ்மான் 9976902994.        துணைச்செயலாளர் :அன்சாரி 9600588300 ,......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - லேம்ப் போஸ்டர் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 28-12-2015 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு அலங்கியம் கிராமம் பகுதிகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்த்மாக  லேம்ப் போஸ்டர் 100 க்கு மேல் ஒட்டப்பட்டது. ....அல்ஹம்துலில்லாஹ்.......

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில்",பதஞ்சலியில் கோ.........(மியம்)"என்ற தலைப்பில்   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்  பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-12-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "இணைவைப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -போஸ்டர்- கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27-12-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு கோம்பைத்தோட்டம் பகுதிகளில் லேம்ப் போஸ்டர் 200 க்கு மேல் ஒட்டப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்.....

தனிநபர் தாவா - அலங்கியம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின்  சார்பாக 27-12-15 அன்று வெள்ள நிவாரண நிதி வசூல் மற்றும் உணர்வு பத்திரிக்கை அலங்கியத்தில் உள்ள 18 டீ கடைகளுக்கு இலவசமாக கொடுத்து  இஸ்லாம் கூறும் சமுதாயப்பணிகள் மற்றும் நம் ஜமாஅத் செய்யும் மனிதநேய பணிகள் குறித்தும் விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் வெள்ள நிவாரணத்திற்காக  வசூலிக்கப்பட்ட பொருளாதாரத்தின்  வரவு செலவு  கணக்குகளின் விபரங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட் ஒட்டப்பட்டது......அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் வால் போஸ்டர் - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 27-12-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக கம்பம் வால் போஸ்டர்  100 இடங்களில் ஒட்டப்பட்டது மற்றும் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது

.....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கிளை ஆலோசனைக் கூட்டம் - V.S.A நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,  V.S.A நகர் கிளையில் 28-12-2015 அன்று மாவட்ட நிர்வாகிகள் தலைவர்:அப்துல்லாஹ்,செயலாளர்:முஹம்மது ஹுசைன்,துனை செயலாலர்:அலாவுதீன் ஆகியோர்  V.S.A நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக  27-12-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் இனைவைப்பு பெரும் பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  28-12-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள் ”  குர்ஆனை விளங்காதவர்கள் யார்?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  28-12-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "(மவ்லீது) என்பது  அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 27-12-15 (ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய உரை " மெளலிதும் சினிமா பாடல்களும் " என்ற தலைப்பின் ஆடியோ உரை  தாராபுரம் ஐந்துமணி திண்னை பகுதியில் ஒலிபரப்பப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27-12-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: ஷஃபியுல்லாஹ்  அவர்கள் "இணைவைப்பு பெரும்பாவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-12-15அன்று காலேஜ்ரோடு சிக்கண்ணா கல்லூரி மாணவர் மணி என்ற பிறமத சகோதரருக்கு இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்,திருக்குர்ஆனும் அறிவியல் சான்றுகளும் ஆகிய நூல்களும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  27-12-2015 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள்  பயான் நடைபெற்றது ,......அல்ஹம்துலில்லாஹ் ......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 27-12-2015 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர பிளக்ஸ் பேனர் இரண்டு கிளையின் முன்பாக வைக்கபட்டது .... அல்ஹம்துலில்லாஹ்.....