திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு 23-10-2016 அன்று காலை 07:00 மணிக்கு ஆணகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது உசேன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 25 October 2016
திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆலோசனைகூட்டம் - யாசின்பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-10-2016 ஞாயிறு அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர்-6 திருச்சியில் நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாகவும்,மேலும் நவம்பர் 13 அன்று கிளையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்தும்,டிசம்பர்-18 அன்று நடைபெறவிருக்கும் திருப்பூர் மாவட்ட மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)