Tuesday, 10 November 2015

பிறமத கலாச்சாரம் சம்பந்தமாக விழிப்புணர்வு தொடர் தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  08-11-15 ஞாயிறு அன்று  மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 வரை 5 இடங்களில் பிறமத கலாச்சாரம் சம்பந்தமாக  விழிப்புணர்வு தொடர் தெருமுனைப் பிரச்சாரம் கோம்பைத்தோட்டம் பகுதிகளில் நடைபெற்றது,இதில் சகோ . ஷாஹித் ஒலி,சபுயுல்லாஹ்,ரசூல்மைதின்,சதாம் ஹுசைன்,ராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம் ,V.K.P கிளையில் 08-11-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரர். யாசர் அராபத் அவர்கள். பிறர் நலம் நாடுதல்.என்ற தலைப்பில் உரையாற்றினார்.மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.....

ஆடியோ பயான் ஒலிபரப்பு - V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 8-11-15 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அல்தாஃபி அவர்கள் உரையாற்றிய மரண சிந்தனை ஆடியோ பயான் மக்கள் கேட்கக்கூடிய வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K.கார்டன் கிளையின் சார்பாக 08-11-.2015 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூனியம் இணைவைப்பே என்ற  தலைப்பில் சகோ. அப்துல் ஹமீது  அவர்கள்   விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....