தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 29.11.2013 அன்று ஏழை சகோதரர்.பிஸ்மில்லாஹ்கான் அவர்களின் சிகிச்சைக்காக ரூ.1350/= மருத்துவ உதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 29.11.2013 அன்று நோட்டீஸ் தாவா நடைபெற்றது. M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "மறுமை வெற்றிக்கு மாநபிவழியா? முன்னோர்வழியா? "எனும் நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 29.11.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1840/= மருத்துவ உதவி செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 28.11.2013 அன்று பெண்கள் குழு தாவா நடைபெற்றது. M.S.நகர் பகுதியில் சகோதரிகள் குழுவாக வீடு வீடாக சென்று அழைப்புப் பணி செய்தனர். இஸ்லாத்தின் அடிப்படைகளை எடுத்து சொல்லி அழைப்புப்பணி செய்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 28.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "அல்பகரா" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "தொழுகையின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 28-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.சேக் பரீத் அவர்கள் "தொழுகையின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 28.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "தத்துப்பிள்ளை வாரிசு அல்ல!" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.