Wednesday, 19 April 2017
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 19-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் தக்பீர் தஹ்ரிமா என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (பிறர்ரிடம் இருந்து நமக்கு ஏற்படும் தீமைகளை பொறுத்து கொள்வதினால் ஏற்படும் நன்மை களை பற்றி )விளக்கமளித்து உறையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)