Sunday, 18 January 2015
பிறமத சகோதரரிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத
தாஃவா செய்யப்பட்டது. இதில், அவினாசி ரோட்டிலுள்ள கிருஷ்ணா மெடிக்கலில்இருக்கும் அஷ்வின் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

துரோகம்செய்யவில்லை' என்றுகூறியதுயார்? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 17.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது உஸ்மான் அவர்கள் 232. துரோகம் செய்யவில்லை' என்று கூறியது யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத சகோதரிக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம்_ காலேஜ் ரோடு கிளை தாவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று காலேஜ் ரோட்டிலுள்ள சுரேஷ் கிளினிக் நர்ஸாக இருக்கும் பிறமத சகோதரிக்கு, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து விளக்கும் வகையில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
27. வேதம்கொடுக்கப்பட்டோர்என்றால்யார்? மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 14.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. அஸ்கர் அலி அவர்கள் 27. வேதம் கொடுக்கப்பட்டோர்என்றால்யார்? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?புத்தகம் வழங்கி _காலேஜ் ரோடு கிளைபிறமத தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது. அவினாசி ரோட்டிலுள்ள கீதா பார்மஸி ராமசாமி எனும் பிறமத சகோதரரிடம்
இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட
வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்
அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது.
காலேஜ் ரோட்டிலுள்ள குறிஞ்சி மெடிக்கல்
மூர்த்தி எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரரிடம் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை பிறமத தாஃவா
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 15.01.2015 அன்று பிறமத தாஃவா செய்யப்பட்டது. காலேஜ் ரோட்டிலுள்ள விநாயகா மெடிக்கல் முரளிதரன் எனும் பிறமத சகோதரரிடம் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம், முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் தீவிரவாதிகளா?(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
"மாநபியை நேசிப்போம்" _பெரியகடைவீதி கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்
TNTJ, திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 13.01.2015 அன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர்.பசீர் அவர்கள் சாக்கு கடை சந்து பகுதியிலும், சகோதரர்.அப்துல்லாஹ் அவர்கள் KNPகாலனி பகுதியிலும் "மாநபியை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்.............
Subscribe to:
Posts (Atom)