Monday, 6 August 2018

அழைப்புபணி _வெங்கடேஷ்வராநகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக.. 5/8/2018.அன்று மாலை.5.00.மணியளவில் மதரஸத்து  தக்வாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி ரீஸ்மா அவர்கள் அழைப்புபணி  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார் 
அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்களுக்கான தர்பியா -இந்தியன் நகர் கிளை

     


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/08/2018 அன்று ஆண் குழந்தைகள் மதரஷாவில் பேச்சு[பயான் ] பயிற்சி வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மாணவர்களுக்கான தர்பியா -இந்தியன் நகர் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01,02, 03/08/2018 ஆகிய 3நாட்களும் ஆண் குழந்தைகள் மதரஷாவில் தொழுகை பயிற்சி வழங்கப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)

நபித்தோழியரின் மார்க்க விஷய ஆர்வமும் நமது நிலையும் - காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/8/2018 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் நபித்தோழியரின் மார்க்க விஷய ஆர்வமும் நமது நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி - மங்கலம்கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-8-2018அன்று  மக்தப் மதரஷா குர்ஆன் வகுப்பு மாணவிகளுக்கு மதரஷா ஆசிரியர் சுமையா அவர்களால் பேச்சு பயிற்சி நடத்தப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரங்கள் -இந்தியன் நகர் கிளை







திருப்பூரில் திருக்குர்ஆன் மாநாட்டுப்பணிகள் வீரியமாக....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/08/2018 அன்று  இந்தியன்நகர் . ரம்யா கார்டன் , சின்னவர் தோட்டம் ஆகிய முக்கிய மூன்று பகுதியில் திருக்குர்ஆன் மாநாடு சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

நாவைப் பேணுவோம் -R.P.நகர் கிளை பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளையின் சார்பாக 01-08-2018 புதன்கிழமை அஸருக்குப் பின் R.P. நகர் மத்ரஸத்துல் ஹுதா -வில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரி சகோதரி. ஃபாத்திமாஅவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்