Friday, 1 March 2013
"பித்அத் " தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _26022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில் 26.02.2013 அன்று மாலை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "பித்அத் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)