Saturday, 16 February 2013

புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் _உடுமலை _16022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 
16.02.2013அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில்,   கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து  
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம்  " நடைப்பெற்றது.
இதில் 161 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட


இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும்  மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

வட்டி இல்லா கடன் உதவி _உடுமலை _11022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
11.02.2013
அன்று  
வட்டி இல்லா கடன் உதவி திட்டத்தில் 
உடுமலை சகோதரர். சையது உசேன்
அவர்களுக்கு ரூ5,000/=
வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது

"புகை,புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் " நோட்டீஸ்விநியோகம் _15022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.02.2013 அன்று
"புகை,புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் " எனும்நோட்டீஸ், உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில்  விநியோகம் செய்து சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.