தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் 28-04-2014 முதல் 08-05-14 வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு வகுப்பாக மதியம் 2 மணி முதல் 3 மணி வரை (spoken english) ஆங்கில ஆசிரியரை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 5௦ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 1 May 2014
கோடை கால பயிற்சி முகாம் _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்
கடந்த 28-04-2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
யாசின்பாபு நகர் _ திருப்பூர் மாவட்ட புதிய கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் பகுதியில் 30.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சேக்பரீத் முன்னிலையில்,
திருப்பூர்மாவட்டம் "யாசின்பாபு நகர் கிளை" துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....
"யாசின்பாபு நகர் " கிளை பொறுப்பாளர்கள்
1.இஸ்மாயில் .............. 96555 97161 , 88831 57924
2.அக்பர் ........................ 99437 15508
3.ஆசிக் ....... 97890 36889
Subscribe to:
Posts (Atom)