Thursday, 24 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 23-03-16 அன்று   ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் அழகிய சொல்லால் அளப்பரிய நன்மை  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்......

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 23-03-16 அன்று   குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 23-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " தூங்கிய இரவு அசிங்கமான பெண் உருவம் " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 23-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்     
தமிழிசை சவுந்தர்ராஜனின் விசமத்தன பேச்சு 
செங்கோட்டையில் காவிக்கொடி தான் பறக்கிறது
  ” என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 23-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்     மறுமையில் எந்த சிபாரிசும் பயனளிக்காது  ” என்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 23-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்     மறுமை விசாரணை (தொடர்-2)  ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 22-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மறுமையில் விசாரணை  ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 23-03-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   "   ஆண்கள் மட்டுமே தூதர்கள் ஏன்? " என்ற தலைப்பில்  சகோ : முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு  கிளை சார்பாக 23-03-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   "  சொர்க்கத்தில் மிகப்பெரிய ஆட்சி " என்ற தலைப்பில்  சகோ : முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23-03-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது,இதில்   "  இறைவனின் சான்றுகள்  " என்ற தலைப்பில்  சகோ : சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 23-03-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது,இதில்   " அழியா உலகம் மறுமை மட்டுமே!  " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 22-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  நாகூர் தர்காவிற்கு சென்ற டி.எஸ்.பி வீட்டீல் 100 சவரன் நகை கொள்ளை ” என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 20-03-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.ராஜா அவர்கள் பிறர் நலம் நாடுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "ஒரு உளூவில் இஷாவும் ஃபஜ்ரும்????"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 22-03-2016 அன்று  திவான் என்ற சகோதரருக்கு தாஃவா செய்து ஏகத்துவம் சிறப்பிதழ்  வழங்கப்பட்டது. மேலும்   தவ்ஃபீக் என்ற சகோதரருக்கு தாஃவா செய்து இணைவைப்பு பெரும் பாவமே! சிறப்பிதழ்  வழங்கப்பட்டது.  

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-03-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,, இதில்  "சொர்க்கத்தின் பேரின்ப வாழ்க்கை" என்ற தலைப்பில்  :சகோ-முஹம்மதுசலீம் அவர்கள்,,,விளக்கிப்பேசினார்கள்.... .அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 21-03-16 அன்று  KNP சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் Misc.அவர்கள் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

தனிநபர் தாவா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 20-03-16 அன்று    ,  SV காலனி,ராம்மூர்த்தி நகர் ,கோல்டன் நகர், ஆகிய பகுதிகளில் 16  நபர்களை சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்நடைபெற்றது. ....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 22-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " உள்ளத்தில் உள்ள நோய்க்கு நிவாரணம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 21-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " அனைவரும் மரணிக்க கூடியவர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 21-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் " நம்பிக்கை கொண்டோரின்  உயிரையும் செல்வத்தையும் சொர்க்கத்திற்கு பகரமாக அல்லாஹ் விலைக்கு வாங்கி கொண்டான் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான்  அவர்கள் " முஃமீன்களின் உறுதி   "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-03-2016  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சிகாபுதீன் அவர்கள் ””லூத் நபியின் சமுதாயம்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 21-03-2016 அன்று பெண்களுக்கான " குர்ஆன் வகுப்பு " நடைபெற்றது,இதில் சகோதர் : அப்துர் ரஹ்மான் உரைநிகழ்தினார்கள்.... அல்ஹம்துல்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-03-16அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஸ்லிமின் பண்புகள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 21-03-16அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " .அது என்ன பேரின்ப காதல் பாடல்கள்?"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 21-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    மஹதி என்பவர் பற்றிய முன்னறிவிப்பு ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....