Tuesday, 25 March 2014

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16-03-2014 அன்று 
பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  இதில்  கலந்துகொண்ட  17 பெண்களுக்கு  சகோதரி ஃபாஜிலா அவர்கள் பயிற்சி அளித்தார்கள்...  
அல்ஹம்துலில்லாஹ்..

"ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 25.03.2014 அன்று சகோதரர்.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்    "ஆட்சி,அதிகாரம் அனைத்தும் அல்லாஹுவுக்கே! " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஒழுக்கம் " _ காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை  சார்பில் 24.03.2014 அன்று சகோதரர்.சதாம்உசேன் அவர்கள்    "ஒழுக்கம் " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாமிய பெண்களின் நிலை" _வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில்    24.03.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி. முஜிபா அவர்கள்   "இஸ்லாமிய பெண்களின் நிலை  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"சமூக தீமைகள் " _ காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில்  24.03.2014 அன்று    தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.சதாம்உசேன் அவர்கள்  "சமூக தீமைகள் "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"மகாமு இப்ராஹிம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 25.03.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள்   "மகாமு இப்ராஹிம்_35" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கியாமத் நாளின் 10 அடையாளங்கள் " _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில்  24.03.2014 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.கோவை சமீனா   அவர்கள் "கியாமத் நாளின் 10 அடையாளங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " _மங்கலம் RP நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் RP நகர் கிளை சார்பில்  24.03.2014 அன்று  EBஆபீஸ் வீதி பகுதியில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.யாசர்அரபாத்   அவர்கள்  "வரதட்சணை ஓர் வன்கொடுமை "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"இறைஅச்சம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில்  24.03.2014 அன்று  சாதிக் பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.அப்துல்ரஹ்மான்  அவர்கள்  "இறைஅச்சம்  "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....