Thursday, 13 October 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-10-2016 அன்று கார்த்திக் என்ற சகோதரருக்கு பைபிள் இறைவேதமில்லை,ஏயேசு இறைமகனில்லை என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு இதுதான் பைபிள்,இயேசு இறைமகனா?, பைபிளில் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-10-16 அன்று அபிலாஷ் என்ற சகோதரருக்கு பைபிள் இறைவேதமில்லை,ஏயேசு இறைமகனில்லை என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு இதுதான் பைபிள்,இயேசு இறைமகனா?, பைபிளில் நபிகள் நாயகம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)