Friday, 1 February 2013

"விஸ்வரூபம்"முழுமையாக தடை செய்யதினமணிசெய்தி புகைப்படம் _01022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 31.01.2013அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஏராளமான பொதுமக்களுடன் சென்று
"விஸ்வரூபம்" திரைப்படம் முஸ்லிம்களின்புனித நூலான "திருக்குர்ஆன்"ஐ இழிவுபடுத்தியும்,  முஸ்லிம்களை தீவிரவாதி களாக சித்தரித்து உள்ளதையும் அறிந்து, அந்த திரைபடத்தை தமிழகத்தில் முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி பத்திரிக்கையில் 01.02.2013 அன்று வந்த  செய்தி புகைப்படம்  :

"வரதட்சணையைஒழிப்போம் " தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _30012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 30.01.2013 புதன் அன்று மாலை திருப்பூர் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்   சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "வரதட்சணையைஒழிப்போம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

"வரதட்சணை பெருக யார் காரணம்? " தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _29012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக29.01.2013 செவ்வாய் அன்று இரவு  திருப்பூர் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்   சகோதரர்.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை பெருக யார் காரணம்? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.