Saturday, 9 May 2015

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 08.05.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

"அல்லாஹூவின் கருணை" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹூவின் கருணை"என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இறைவனின் பேரருள்'' _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 8.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.சதாம் ஹுசைன் அவர்கள் "இறைவனின் பேரருள்'' எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

50 இடங்களில் போஸ்டர்கள் _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

50 இடங்களில் போஸ்டர்கள் _ஜின்னாமைதானம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 07-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

"இஸ்லாமும் இணைவைப்பும்" Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"தற்கொலை" _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07.05.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ பிலால் அவர்கள் "தற்கொலை"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்

"மார்க்க கல்வியின் அவசியம்.!!!" _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  06.05.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.அஸ்மத்ஷகீனா அவர்கள் "மார்க்க கல்வியின் அவசியம்.!!!" என்ற தலைப்பில் உரையாற்றினார்