Wednesday, 20 May 2015
" தலை நசுக்கப்படும் நபர் " -Ms நகர் கிளைபயான்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள்" தலை நசுக்கப்படும் நபர் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
கடமையான தொழுகையை விட்டும் தூங்குதல் மற்றும் குர்ஆனை புறக்கணித்தல்
நபி (ஸல்) அவர்கள் தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி) நூல் : புகாரி 1143

மாணவர் _ கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி _கோம்பைத் தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/5/15 அன்று கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
கடந்த 4/5/15 அன்று முதல் 16/5/15 அன்று வறை கோடைகால பயிற்சி முகாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடத்தப்பட்டது.
இதில் மாணவர்கள் 35 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி _கோம்பைத் தோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 17/5/15 அன்று கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
கடந்த 4/5/15 அன்று முதல் 16/5/15 அன்று வறை கோடைகால பயிற்சி முகாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நடத்தப்பட்டது.
இதில் மாணவிகள் 30 பேர் கலந்துகொண்டு பயண்அடைந்தார்கள்
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

2 பிறமத சகோதர ,சகோதரிக்கு 2புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்_ms நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 2 பிறமத சகோதர ,சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் . இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்""அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகங்கள் 2 ம் வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.05.15 அன்று முதல் 14.05.2015 வரை மாணவிகளுக்கு கோடை கால பயற்சி முகாம் முன்று பிரிவாக வகுப்பு நடைபெற்றது.
இஸ்லாமிய கல்வி , கம்ப்யூட்டர் பயற்சி மற்றும் spoken English வகுப்புகள் எடுக்கப்பட்டது இதில் 65 மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Subscribe to:
Posts (Atom)