தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 02.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சலீம் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 03.12.2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.சகோதரி. கோவை சமீனா அவர்கள் "தாவாபணியை வீரியமாக செய்வது எப்படி?" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02.12.2013 அன்று சாதிக்பாட்சா நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சேக்பரீத் அவர்கள் "முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹர் என்பது பெண்களின் உரிமை " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான் அவர்கள் "தாவாபணி " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ. ஆஷம்.M.I.Sc., அவர்கள் திருகுர்ஆன் 112 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்தால் ஏற்படும் நன்மைகள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.12.2013 அன்று திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் மெளலிஸ்வரன் அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அப்துல் மாலிக் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-12-2013 அன்று இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா பெண்கள் ஆடை அணியும் முறை என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "இறை அச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 01.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஆஷம்.M.I.Sc., அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து ஒரு வீட்டின் முன் மாட்டப்பட்டிருந்த தகடு அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.மங்கலம் தவ்ஃபிக் அவர்கள் "ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்விகளுக்கு பதிலளித்த பெண்களுக்கு மார்க்க புத்தக்கங்கள் இலவசமாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 01.12.2013 அன்று பெரியதோட்டம் கிளை மர்கசில் சகோ.பசீர் அவர்கள் "தாவாபணியின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.. பெருவாரியான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று மூன்று சகோதரர்களுக்கு (தாயத்து) இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹர் என்பது கட்டாய கடமை " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்