Thursday, 16 March 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பிகாரிலிருந்து வந்த முஹம்மது உசேன் என்பவர் பயண வழியில் தம்முடைய உடையும் மற்றும் உடைமையையும் தொலைத்து விட்டார்  நமது பள்ளியை அனுகினார் அவருக்கு பிகாருக்கு  ட்ரைன் டிக்கட்டும் பயண செலவிற்கும் 1210 ரூபாய் கிளையில் உதவி செய்து வழி அனுப்பி வைக்கப்பட்டது. 

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 12-03-2017 அன்று பிறமத சகோதரர் முத்து குமார் தம்பதியருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 12-03-2017 அன்று விஜயலட்சுமி நகரில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்**என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 12-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது,இதில் ** முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்**என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  உணர்வு வார இதழ் இலவசமாக 60 அறுபது மளிகை கடைகளுக்கும், கட்சி அலுவலகங்களுக்கும் மற்றும் சலூன் கடைகளுக்கும் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்



மருத்துவ உதவி - செரங்காடு கிளை


மருத்துவ உதவி:TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 10/03/17-அன்றைய ஜூம்ஆ வசூல் 4000ரூபாய் மனநலம் பாதிக்கப்பட்ட உஸ்மான் அலி என்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக   வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் செயல்வீரர்கள் கூட்டம் - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 12-3-2017 அன்று மஃரிப் தொழுகை பிறகு "செயல் வீரர் கூட்டம்" நடை பெற்றது.இதில் சகோ: மாவட்டதுனைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்"  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.



குழுதாவா - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-3-2017 அன்று தனிநபர் தாவா நடை பெற்றது ,இதில் முன்று குழுவாக சென்று 45 பேருக்கு இஸ்லாம் குறித்தும்,இலவச மருத்துவ முகாம் குறித்தும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.





" அழைப்பு பணி" வாராந்திர தர்பியா - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-3-2017 அன்று வாராந்திர தர்பியா நடைபெற்றது.இதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "  அழைப்பு பணி"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

" இறை நம்பிக்கை" குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 12-3-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "  இறை நம்பிக்கை"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 13--03--17 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

மாணவர் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 13--03--17 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மாணவர் ஒருங்கினைப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  மங்கலம் கிளையின் சார்பாக 13--03--17 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  சகோ- அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

** மறுப்போறுக்கு நரகம்-(45-30-37)**குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13--03--17 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மறுப்போறுக்கு நரகம்-(45-30-37)** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நோட்டிஸ் - ராமமூர்த்தி நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 12-03-2017 அன்று 19-03-2017 அன்று நடைபெறவிருக்கும்  இலவச இருதய பரிசோதனை மருத்துவ முகாம் சம்பந்தமாக நோட்டீஸ்  அனைத்து சமுதாய பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


                     

"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்"மாவட்ட மாநாடு நோட்டீஸ் விநியோகம் - அவினாசி கிளை

நோட்டீஸ் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது அதை தொடர்ந்து அந்த தெருவில் அனைத்து வீடுகளிலும் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" மாநாட்டு பற்றி எடுத்து சொல்லி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தெருமுனைப் பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 7.50 மணியளவில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஜ்ஜாத் பாய் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

தெருமுனை பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று அவினாசி வானியர் வீதி பகுதியில் மஹ்ரிப்க்கு பின் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஜ்ஜாத் பாய் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

"மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான்"குர்ஆன் வகுப்பு- யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன்  அவர்கள் "மனிதன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவான்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"தீய கொள்கைக்கான உதாரணம்" குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 13-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "தீய கொள்கைக்கான உதாரணம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - மங்கலம் கிளை

 TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 12/03/17 அன்று   முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர்கள் RP.நகர், கொள்ளுகாடு,கிடங்கு தோட்டம் ஆகிய பகுதிகளில் 50_ போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் -V.K.P கிளை

திருப்பூர் மாவட்டம்,V.K.P கிளையின் சார்பாக 12-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற தலைப்பில் தொடர் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ-சேக் ஃபரீத்,செய்யது இப்ராஹிம்,தவ்பீக் பிலால் ஆகியோர் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்






முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - பல்லடம் கிளை

 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக  12-03-2017 அன்று மகாலட்சுமி நகர்,பணப்பாளையம்,மேற்கு பல்லடம் ஆகிய பகுதிகளில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,மேலும் மாநாடு குறித்து தாவாவும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





பெண்களுக்கான தர்பியா - M.S.நகர் கிளை


பெண்களுக்கான தர்பியா ::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 12-03-17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் ,சகோ.யாசர் அராபத் அவர்கள் "மார்க்கத்தின் வளர்ச்சியும்,பெண்களின் பங்களிப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..தர்பியாவின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 நபருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...