Sunday, 15 February 2015
“ இஸ்லாத்தின் பார்வையில் பேய்,பிசாசு " _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக14-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ இஸ்லாத்தின் பார்வையில் பேய் , பிசாசு " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர். பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்இயலாதவனா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 15.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 6. அல்லாஹ் இயலாதவனா? தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
மேலானகூட்டத்தாரின்விவாதம்என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 14.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)