Tuesday, 30 December 2014

பிற மத சகோதரர்.காசிக்கு மாமனிதர் நபிகள் நாயகம், புத்தகம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 30/12/2014 அன்று பிற மத சகோதரர்.காசி  அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்... 

‘மௌலிது ஓர் இணைவைத்தல்‘” மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 

 16-12-2014 அன்று பஜ்ருத் தொழுகைக்குப் பின் ‘மௌலிது ஓர் இணைவைத்தல்‘” என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

குர்ஆன் கூறும் இறையச்சம் _ செரங்காடு கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 28/12/14 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
 இதில் சகோ : அப்துர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் கூறும் இறையச்சம் என்ற தலைப்பில் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ 500நோட்டீஸ் வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27-12-2014 அன்று ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ என்ற தலைப்பில் குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நோட்டீஸ் 500  விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"அல்லாஹூவிற்கு பலவீனமில்லை " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 29-12-14அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் ""அல்லாஹூவிற்கு பலவீனமில்லை  "" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...

"பனு இஸ்ரவேலர்கள்" -Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 30-12-14அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள்"பனு இஸ்ரவேலர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்...

தாலிபான்களை கண்டிக்கிறோம்20 போஸ்டர்கள் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை யின் சார்பாக 28/12/14 அன்று தாலிபான்களை கண்டிக்கிறோம் என்ற தலைப்பில் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 6300/= மருத்துவ உதவி _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-12-2014 அன்று மங்கலத்தைச் சேர்ந்த  சகோதரர்.
தாஹா க்கு நுரையீரல் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 6300/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

புக்ஸ் ஸ்டால் _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி
சார்பாக 26-12-2014 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கிளை மர்கஸிற்கு வெளியே புக்ஸ் ஸ்டால் போடப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள், dvd ஆகியவை விற்பனை செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்

எழுதமுடியாதஅல்லாஹ்வின்வார்த்தைகள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 30.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 155. எழுதமுடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

“ ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக
25-12-2014 அன்று “ ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ என்ற தலைப்பில் குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளின் தொகுப்பு கிளை மர்கஸில் தொங்கவிடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"பெற்றோரின் மகிமை " _உடுமலை கிளை பெண்கள் பயான்











தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  29.12.2014 அன்று நடைபெற்றது. 


இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "பெற்றோரின் மகிமை " என்ற தலைப்பிலும் 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "சொர்க்கத்தில் சேர்க்கும் சிறு அமல்கள் " என்ற தலைப்பிலும், 
சகோதரி.ஷாலு  அவர்கள் "குர்ஆன் அருளப்பட்ட " எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 
மற்றும் குழந்தைகள் மனனம் செய்த சூராக்களை ஒப்புவித்தனர்...
அல்ஹம்துலில்லாஹ்...






"மவ்லிது சம்பந்தமான பயான் CD கள் இலவசம்" போஸ்டர் 80 _வடுகன்காளிபாளையம்கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 24-12-2014 அன்று  “ ஓதும் இறை நெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும் “ என்ற தலைப்பில் குர்ஆன் வசனங்களுக்கு எதிரான மவ்லிது வரிகளின் தொகுப்பு மற்றும் மவ்லிது சம்பந்தமான பயான் CD கள் இலவசம் என்று போஸ்டர் 80  வடுகன்காளிபாளையம் முழுவதும் ஒட்டப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்.......